top of page

Aḻagāṉa pūnthōṭṭathil

Writer's picture: asha manoharanasha manoharan


அழகான பூந்தோட்டத்தில்

Aḻagāṉa pūnthōṭṭathil

அழகான பூந்தோட்டத்தில் கண்ணை கவரும் மலர்கள் இடையே சிரிக்கின்றாள் அவள் சிரிக்கின்றாள் பாலை இங்கே சிரிக்கின்றாள் (2) ( அழகான) Aḻagāṉa pūnthōṭṭathil kaṇṇai kavarum malarkaḷ iṭaiyē cirikkiṉṟāḷ avaḷ cirikkiṉṟāḷ Bālai iṅkē cirikkiṉṟāḷ (2) (aḻagāṉa) தொட்டு இழுத்த ரோஜா மலரை முத்தம் கொடுத்து அணைத்து கொண்டு கொடுக்கின்றாள் அவள் கொடுக்கின்றாள் அன்பை அள்ளி கொடுக்கின்றாள் (2) (அழகான) Toṭṭu iḻutha rōjā malarai mutham koṭuthu aṇaithu koṇdu koṭukkiṉṟāḷ avaḷ koṭukkiṉṟāḷ aṉpai aḷḷi koṭukkiṉṟāḷ(2) (aḻagāṉa) கொஞ்சி பேசும் பச்சைக்கிளியை கையில் எடுத்து பழங்கள் ஊட்டி ரசிக்கின்றாள் அவள் ரசிக்கின்றாள் உண்ணும் அழகை ரசிக்கின்றாள் (2) (அழகான ) Koñci pēsum paccaikkiḷiyai kaiyil eṭuthu paḻaṅkaḷ ūṭṭi racikkiṉṟāḷ avaḷ racikkiṉṟāḷ uṇṇum aḻakai racikkiṉṟāḷ (2) (aḻagāṉa) ஊதாப்பூ மலரை கொண்ட தொட்டாசுருங்கி அருகில் வரவே அபயக் கரங்கள் நீட்டுகின்றாள் அபயம் அளித்து அருளுகின்றாள்(2) (அழகான ) Ūtāppū malarai koṇṭa toṭṭācuruṅki arukil varavē abhayam karaṅkaḷ nīṭṭukiṉṟāḷ abhayam aḷithu arulukiṉṟāḷ(2) (aḻagāṉa) வண்ணம் கொண்ட மலர்களை படைத்து குற்றம் குறை கொண்ட மனங்களை கொடுத்து உணர்த்துகின்றாள் நெஞ்சே உணர்த்துகின்றாள் வாழ்க்கையின் தத்துவம் உணர்த்துகின்றாள்(2) (அழகான) Vaṇṇam koṇda malarkaḷai paṭaithu kuṟṟam kuṟai koṇda maṉaṅkaḷai koṭuthu uṇarttukiṉṟāḷ neñjē uṇarttukiṉṟāḷ vāḻkkaiyiṉ tattuvam uṇarttukiṉṟāḷ (2) (aḻagāṉa)




0 views0 comments

Recent Posts

See All

Comments


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2021 by Asha Manoharan

bottom of page