top of page

Bālē eṅkaḷ vīṭṭu piḷḷai

Writer's picture: asha manoharanasha manoharan


பாலே எங்கள் வீட்டு பிள்ளை

Bālē eṅkaḷ vīṭṭu piḷḷai


பாலே எங்கள் வீட்டு பிள்ளை வாழ்த்தி பாடி ஆடுக்கின்றோம் கோடி பெயர்கள் அவளுக்கு உண்டு போற்றி பாட நாங்கள் வந்தோம் (2) Bālē eṅkaḷ vīṭṭu piḷḷai vāḻtti pāṭi āṭukkiṉṟōm kōṭi peyarkaḷ avaḷukku uṇṭu pōṟṟi pāṭa nāṅkaḷ vantōm (2) சலங்கை கொண்டு பதத்தை கொடுக்க ராக தாளம் மனது சொல்ல பாடல் ஒன்று நாங்கள் பாட பாலே வருவாள் இங்கு ஆட (பாலே) Calaṅkai koṇṭu patattai koṭukka rāka tāḷam maṉatu colla pāṭal oṉṟu nāṅkaḷ pāṭa pālē varuvāḷ iṅku āṭa (Bālē) கோல மயில் நீ ஆடு கான குயில் பாடும் போது பாலே இங்கு வந்து விட்டால் மறந்து போகும் உந்தன் ஆட்டம் (பாலே) Kōla mayil nī āṭu kāṉa kuyil pāṭum pōtu pālē iṅku vantu viṭṭāḷ maṟantu pōkum untaṉ āṭṭam (Bālē) பட்டு சேலை சரசரக்க மெட்டி ஒலி கலகலக்க கோலாட்டம் ஆட வந்தோம் கோமகளை மகிழ வைக்க (பாலே) Paṭṭu cēlai caracarakka meṭṭi oli kalakalakka kōlāṭṭam āṭi vantōm kōmakaḷai makiḻa vaikka (Bālē)


26 views0 comments

Recent Posts

See All

Comments


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2021 by Asha Manoharan

bottom of page