top of page

Eṉṉai pāda soṉṉāy

Writer's picture: asha manoharanasha manoharan


என்னை பாட சொன்னாய்

Eṉṉai pāda soṉṉāy


என்னை பாட சொன்னாய்,நீ ரசித்திருக்க பாடல்கள் படித்தேன், அன்புரைக்க உறவின் உண்மையை,உணர்த்திடவே தோழியாய் வந்தாய், அன்புடனே (என்னை) Eṉṉai pāda soṉṉāy,nī racittirukka pādalkaḷ padittēṉ, aṉburaikka uṟaviṉ uṇmaiyai,uṇarttiṭavē thōzhḻiyāy vanthai, aṉbudaṉē (eṉṉai) கொலுசு ஒலி கொண்டு ராகம் தந்தாய் என் நாடியின் வழியே தாளம் சொன்னாய் உன் கொஞ்சும் மொழி இங்க பதமாகவே பாட்டினை பாட அருள் புரிந்தாய் (என்னை ) Kolucu oli koṇṭu rākam tantāy eṉ nāṭiyiṉ vaḻiyē thāḷam soṉṉāy uṉ koñjum mozhi iṅka pathamākavē pāṭṭiṉai pāda aruḷ purintāy (eṉṉai) அன்பின் இலக்கணம் நீ அல்லவா? அறிவின் சுடரும் நீ அல்லவா? என் இதய துடிப்பும் நீ அல்லவா? புரியா உறவை விளக்கிட வா வா (என்னை ) Aṉbiṉ ilakkaṇam nī allavā? Aṟiviṉ suṭarum nī allavā? Eṉ ithaya tudippum nī allavā? Puriyā uṟavai viḷakkiṭa vā vā (eṉṉai)

அன்பும் கருணையும் தேவை என்றாய் அறமும் தர்மமும் நெறி என்றாய் அன்புக்கு என்றும் பணிந்திடு என்றாய் வாழ்க்கை வாழ்த்திடு என்று சொன்னாய் (என்னை) Aṉbum karuṇaiyum tēvai eṉṟāy aṟamum dharmamum neṟi eṉṟāy aṉbukku eṉṟum paṇintiṭu eṉṟāy vāzhkai vāzhtiṭu eṉṟu soṉṉāy (eṉṉai)



13 views0 comments

Recent Posts

See All

Comentarios


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2021 by Asha Manoharan

bottom of page