![](https://static.wixstatic.com/media/e07f28_5298a0a81081460184d310ef95c9ee05~mv2.jpg/v1/fill/w_980,h_551,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/e07f28_5298a0a81081460184d310ef95c9ee05~mv2.jpg)
சிங்கார சிட்டழகி Ciṅkāra ciṭṭaḻaki சிங்கார சிட்டழகி குங்கும பொட்டழகி வண்ணம் தரும் பெறழகி பாலையே நீ ; வாழ்கவே நீ (2) Ciṅkāra ciṭṭaḻaki kuṅkuma poṭṭaḻaki vaṇṇam tarum peṟaḻaki Bālaiyē nī; vāḻkavē nī (2) உந்தன் அன்பில் நான் இருந்தேன் காலம் தனை நான் மறந்தேன் (2) பொறுமை நிறைந்தவள் நீ முக்தியின் வழியும் நீ (2) (சிங்கார சிட்டழகி) Untaṉ aṉpil nāṉ iruntēṉ kālam taṉai nāṉ maṟantēṉ (2) poṟumai niṟaintavaḷ nī muktiyiṉ vaḻiyum nī (2) (ciṅkāra ciṭṭaḻaki) பிரபஞ்சத்தை கண்ணில் கொண்டாய் காற்றில் கீதம் தந்தாய் (2) எழுத்தினில் சுவையும் தந்தாய் பாடலை அதனில் தந்தாய் (2) (சிங்கார சிட்டழகி) Pirapañcattai kaṇṇil koṇṭāy kāṟṟil kītam tantāy (2) eḻuttiṉil cuvaiyum tantāy pāṭalai ataṉil tantāy (2) (ciṅkāra ciṭṭaḻaki) உன்னிடத்தில் என்னை தந்தேன் கையில் என்னை ஏந்தி கொண்டாய்(2) மன கதவை திறந்தேன் மறுக்காமல் குடி புகுந்தாய்(2) (சிங்கார சிட்டழகி) Uṉṉiṭattil eṉṉai tantēṉ kaiyil eṉṉai ēnti koṇṭāy(2) maṉa katavai tiṟantēṉ maṟukkāmal kuṭi pukuntāy(2) (ciṅkāra ciṭṭaḻaki)
Comments