top of page

Ciṉṉa peṇṇē

  • Writer: asha manoharan
    asha manoharan
  • Mar 6, 2022
  • 1 min read

சின்ன பெண்ணே

Ciṉṉa peṇṇē

சின்ன பெண்ணே, செல்ல பெண்ணே, பாலை கண்ணே உள்ளம் முழுதும் நிறைந்து நின்றாய் பாரு நீயே (2) Ciṉṉa peṇṇē, chella peṇṇē, Bālai kaṇṇē uḷḷam muḻuthum niṟainthu niṉṟāy pāru nīyē (2) நீருக்குள் காற்றை வைத்தாய் மேகத்துகுள் நீரை வைத்தாய் மூச்சை மட்டும் நாடிக்குள்ளே ஒளித்து வைத்தாயே (2) அன்பு வேண்டும் என்று ஏங்கும் பக்தர்கள் கூட்டம் கொடுக்க இங்கு குதித்து கொண்டு வாடி நீயும் ( சின்ன பெண்ணே ) Nīrukkuḷ kāṟṟai vaittāy mēkattukuḷ nīrai vaittāy mūchai maṭṭum nādikkuḷḷē oḷitthu vaittāyē (2) aṉbu vēṇṭum eṉṟu ēṅkum bhaktarkal kūṭṭam kodukka iṅku kuthithu koṇdu vāṭi nīyum (ciṉṉa peṇṇē) பாலு குள்ளே வெண்ணை வைத்தாய் வெண்ணை குள்ளே நெய்யை வைத்தாய் துயரம் மட்டும் மனக்கூட்டில் புதைத்து வைத்தாயே (2) முக்தி கேட்டு முன்பு நிற்கும் உள்ளங்கள் கோடி அதனை தந்து அருளை கொடுக்க வாடி நீயும் (சின்ன பெண்ணே ) Pālu kuḷḷē veṇṇai vaittāy veṇṇai kuḷḷē neyyai vaittāy tuyaram maṭṭum maṉakkūṭṭil puthaithu vaittāyē (2) mukti kēṭṭu muṉpu niṟkum uḷḷaṅkaḷ kōṭi athaṉai tanthu aruḷai koṭukka vāṭi nīyum (ciṉṉa peṇṇē) கடலுக்குள்ளே அலை வைத்தாய் மனதுக்குள்ளே மார்க்கம் வைத்தாய் வெற்றி மட்டும் உழைப்பில் இங்கு ஒளித்து வைத்தாயே கருணை வேண்டும் என்று கேட்கும் உள்ளங்கள் கோடி கருணை தந்து மீட்க வேண்டி வாடி நீயும் (சின்ன பெண்ணே) Kaṭalukkuḷḷē alai vaittāy maṉatukkuḷḷē mārkkam vaittāy veṟṟi maṭṭum uḻaippil iṅku oḷittu vaittāyē karuṇai vēṇṭum eṉṟu kēṭkum uḷḷaṅkaḷ kōṭi karuṇai tantu mīṭka vēṇṭi vāṭi nīyum (ciṉṉa peṇṇē)


Comments


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2021 by Asha Manoharan

bottom of page