top of page

Jagam engum

Writer's picture: asha manoharanasha manoharan


ஜகம் எங்கும் நீயே நிறைந்தாய்

அதனை அறிந்தேன் குட்டி பாலா

ஓடியே நீயும் மறைவது ஏனோ

அதனை அறியேன் சின்ன பாலா (ஜகம்)


Jagam engum ingu neeye niraindai

Adanai arinden kutty Bala

Odiye neeyum maraivadu yeno

Adanai ariyen chinna Bala (Jagam)


தேனும் தினையும் கலந்து வைத்தேனே

உன்ன நீயும் வருவாயோ

அன்னையாய் இருந்து நான் அழைக்கின்றேன்

அருகினில் உடனே வருவாயோ (ஜகம்)


Thaenum thinaiyum kalandu vaithaene

Unna neeyum varuvaayo

Annayay irundu naan azhaikindren

Aruginil udane varuvaaye (Jagam)


பாலும் பழமும் உனக்கு அளிப்பேன்

அருந்திட நீயும் வருவாயோ

தோழியாய் மாறி உனக்கு அளிப்பேன்

நட்பினை ஏற்று வருவாயே (ஜகம்)


Paalum pazhamum unakku alippen

Arundhida neeyum varuvaayo

Thozhiyaay maari unakku alippen

Natpinai yaetru varuvaaye.(Jagam)


இனிப்பும் பொரியும் கொடுப்பேனே

ருசித்திட மறுத்து போவாயோ

மகளாய் நின்று உனக்கு தருவேன்

மறுத்தே நீயும் செல்வாயோ (ஜகம்)


Inippum poriyum koduppene

Rusithida Marandu povaayo

Magalaai nindru unakku tharuven

Maruthae neeyum selvaayo (Jagam)


4 views0 comments

Recent Posts

See All

Commentaires


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2021 by Asha Manoharan

bottom of page