top of page

Cantōṣam eṉṉil poṅkutē

Writer's picture: asha manoharanasha manoharan


சந்தோஷம் என்னில் பொங்குதே


சந்தோஷம் என்னில் பொங்குதே

பாலையே உன்னை நான் அறிந்த பின்னே (2)(சந்தோஷம்)

Cantōṣam eṉṉil poṅkutē

pālaiyē uṉṉai nāṉ aṟinta piṉṉē(2)(cantōṣam)

அன்பெனும் பாடம் சொன்னாய்

அனுதினம் எனக்கு தந்தாய்

சிறு பிள்ளை என்று எண்ணி

ஏற்கவே மறுத்து விட்டேன் (சந்தோஷம் )


Aṉpeṉum pāṭam coṉṉāy

aṉutiṉam eṉakku tantāy

ciṟu piḷḷai eṉṟu eṇṇi

ēṟkavē maṟuttu viṭṭēṉ (cantōṣam)


தியாகத்தின் பொருள் உரைத்தாய்

வாழ்ந்திட வழியும் சொன்னாய்

சிறுமி என்று சொல்லி

பயணத்தை பாதியில் விட்டு விட்டேன் (சந்தோஷம்)

Tiyākattiṉ poruḷ uraittāy

vāḻntiṭa vaḻiyum coṉṉāy

ciṟumi eṉṟu colli

payaṇattai pātiyil viṭṭu viṭṭēṉ (cantōṣam)


நீ என்னை ஏற்று கொண்டாய்

உனை நான் அறியும் முன்னே

உன் சரண் அடைய வந்தேன்

பிள்ளை எனை ஏற்று கொள்வாய் (சந்தோஷம்)

Nī eṉṉai ēṟṟu koṇṭāy

uṉai nāṉ aṟiyum muṉṉē

uṉ caraṇ aṭaiya vantēṉ

piḷḷai eṉai ēṟṟu koḷvāy (cantōṣam)


0 views0 comments

Recent Posts

See All

Comments


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2021 by Asha Manoharan

bottom of page