![](https://static.wixstatic.com/media/e07f28_0ca678472a6d460db93742284cc34a70~mv2.jpg/v1/fill/w_980,h_551,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/e07f28_0ca678472a6d460db93742284cc34a70~mv2.jpg)
பாலை இங்கு வருகிறாள்
Bālai iṅku varukiṟāḷ
பாலை இங்கு வருகிறாள்
ஆடி பாட வருகிறாள்
நெஞ்சமே, அறிந்திடு
கொஞ்சவே விரைந்திடு (2)
Bālai iṅku varukiṟāḷ
āṭi pāṭa varukiṟāḷ
neñcamē, aṟintiṭu
koñcavē viraintiṭu (2)
தூது செல்லும் மேகமே
பாலையிடும் போய் சொல்
தேடுதே என் கண்களே
பார்க்கவே துடிக்குதே (பாலை)
Tūtu cellum mēkamē
pālaiyiṭum pōy col
tēṭutē eṉ kaṇkaḷē
pārkkavē tuṭikkutē (Bālai)
பூக்கள் மொய்க்கும் தும்பியே
பாலை இங்கு வருகிறாள்
கொடுத்திடு கொஞ்சம் தேனை தான்
பெற்றிடு அவள் ஆசிதான் (பாலை)
Pūkkaḷ moykkum tumpiyē
pālai iṅku varukiṟāḷ
koṭuttiṭu koñcam tēṉai tāṉ
peṟṟiṭu avaḷ ācitāṉ (Bālai)
வருடி செல்லும் தென்றலே
பாலை இங்கே வருகிறாள்
புன்னகை பூத்திடு
மௌனமாய் வீசிடு (பாலை)
Varuṭi cellum teṉṟalē
pālai iṅkē varukiṟāḷ
puṉṉakai pūttiṭu
mauṉamāy vīciṭu (Bālai)
Comments