top of page

Balai kaṇṭēṉ

Writer's picture: asha manoharanasha manoharan

பாலை கண்டேன் Balai kaṇṭēṉ பாலை கண்டேன், சிநேகம் கொண்டேன் ஆனந்தம்,ஆனந்தம் அடைய கண்டேன் உன்னில் நானே, என்னில் நீயே வாழ்வில் என்றும் துயரம் காணேன் (பாலை…) Bālai kaṇṭēṉ,snēham koṇṭēṉ āṉantam, āṉantam aṭaiya kaṇṭēṉ uṉṉil nāṉē,eṉṉil nīyē vāḻvil eṉṟum tuyaram kāṇēṉ (Bālai…) சுட்டி பிள்ளை நீயே தானே மெல்ல மெல்ல நடந்தே வாயேன் தித்திக்கும் கல்கண்டே,கண்ணே,மணியே பாதம் நோகும் மெல்ல வாயேன் (2) (பாலை… ) Cuṭṭi piḷḷai nīyē tāṉē mella mella naṭantē vāyēṉ tittikkum kalkaṇṭē,kaṇṇē, maṇiyē pātam nōkum mella vāyēṉ (2) (Bālai… ) சிங்கார பெண்னே, உன்னை தானே கண்கள் சிமிட்டும், கள்ளி நீயே சிந்தாத தேனே, தெள்ளமுதே உச்சி முகர, இங்கே வாயேன் (2)(பாலை…) Ciṅkāra peṇṉē, uṉṉai tāṉē kaṇkaḷ cimiṭṭum,kaḷḷi nīyē cintāta tēṉē, teḷḷamutē ucci mukara, iṅkē vāyēṉ (2)(Bālai…) உதட்டை நீயும் குவிக்க கண்டு வாடுமே என் நெஞ்சு அதனை கண்டு செல்லமே, வெல்லமே,கொஞ்சம் நில்லு சிணுங்காமல் நீயும் வந்திடு இங்கு (2) (பாலை…) Utaṭṭai nīyum kuvikka kaṇṭu vāṭumē eṉ neñcu ataṉai kaṇṭu cellamē, vellamē,koñcam nillu ciṇuṅkāmal nīyum vantiṭu iṅku (2) (Bālai…)


0 views0 comments

Recent Posts

See All

Comments


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2021 by Asha Manoharan

bottom of page