top of page

Bālai nīyum arukil vāṭi

Writer's picture: asha manoharanasha manoharan


பாலை நீயும் அருகில் வாடி

Bālai nīyum arukil vāṭi

பாலையே நீயும் அருகில் வாடி அன்னையாக இங்கு நானும் மாற (2) Bālaiyē nīyum arukil vāṭi aṉṉaiyāka iṅku nāṉum māṟa (2) மடியில் வந்து நீயும் அமர கண்மணியே உன்னை நானும் வணங்க(2) காலை நீட்டு சலங்கை அணிய ஜில் ஜில் என்று ஒலியும் எழுப்ப(2) (பாலையே) Maṭiyil vantu nīyum amara kaṇmaṇiyē uṉṉai nāṉum vaṇaṅka(2) kālai nīṭṭu calaṅkai aṇiya jil jil eṉṟu oliyum eḻuppa(2) (Bālaiyē) கையை நீட்டு வளையல் அணிய கல கல என்று ஓசை ஒலிக்க(2) கண்களை காட்டு, கண்மை இடவே சிமிட்டி சிமிட்டி என்னை மயக்க (2) (பாலையே) Kaiyai nīṭṭu vaḷaiyal aṇiya kala kala eṉṟu ōcai olikka(2) kaṇkaḷai kāṭṭu, kaṇmai iṭavē cimiṭṭi cimiṭṭi eṉṉai mayakka(2) (Bālaiyē) பாவாடை சட்டை உனக்கு தானே அணிய வேண்டி அருகில் வாயேன்(2) உச்சி முகர்ந்து திலகம் இட்டு புன்னகை பூத்து அழகை காட்டு(2) (பாலையே) Pāvāṭai caṭṭai uṉakku tāṉē aṇiya vēṇṭi arukil vāyēṉ(2) ucci mukarntu tilakam iṭṭu puṉṉakai pūttu aḻakai kāṭṭu(2) (Bālaiyē) நெத்தி சுட்டி சூரிய சந்திரன் சூடாமணியும் தாழம்பூ ஜடையும்(2) உனக்கு வைப்பேன், கண்மணியே நீ அன்பில் நனைய அருகில் வாடி (2) (பாலையே) Netti cuṭṭi cūriya cantiraṉ cūṭāmaṇiyum tāḻampū jaṭaiyum(2) uṉakku vaippēṉ, kaṇmaṇiyē nī aṉpil naṉaiya arukil vāṭi(2) (Bālaiyē) மஞ்சளும் குங்குமம் உனக்கு வைத்து பாலும் பழமும் உனக்கு தந்து (2) ஆர்த்தி எடுத்து பாடலும் பாடி பூஜிக்க வேண்டும் பொம்மியே வாடி(2) (பாலையே) Mañcaḷum kuṅkumam uṉakku vaittu pālum paḻamum uṉakku tantu (2) ārtti eṭuttu pāṭalum pāṭi pūjikka vēṇṭum pom'miyē vāṭi(2) (Bālaiyē)

0 views0 comments

Recent Posts

See All

Comments


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2021 by Asha Manoharan

bottom of page